உம்மைத்தவிர வேறே யாருமில்லை

ஏசாயா 64:4
தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீ செய்பவை களை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டது மில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை
சங்கீதம் 73:25
பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
1. உம்மைத் தவிர தேவன் இல்லை
ஏசாயா 45:22
(
21-23)
பூமியின் எல்லையெங்கும் உள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
1சாமுவேல் 2:2
கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மை யல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையுமில்லை.
2. உம்மைத் தவிர இரட்சகர் இல்லை
ஏசாயா 43:11
(9-13
) நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை
அப்போஸ்தலர் 4;12
அவராலேயன்றி வெறொருவராலும் இரட்சிப்பு இல்லை
தானியேல் 3:29
இரட்சிக்கத்தக்க தேவன் வெறொருவரும் இல்லை
3. உம்மையல்லாமல் உலகம் இல்லை
யோவான் 1:3,10
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
1கொரிந்தியர் 8:6
இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது
4. உம்மையல்லாமல் ஒருவனும் இல்லை
யோவான் 3:13
மனுஷக்குமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை
யோவான் 14:6
(1-6)
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்
5. உம்மையல்லாமல் ஒன்றும் இல்லை
யோவான் 15:5
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னி லும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.